கர்த்தருக்குள் களிக்கூர்ந்து மகிழ்கிறேன்

ஆர்ப்பரித்து ஆரவார பலிதனையே

அப்பாவுக்கு ஆனந்தமாய் செலுத்துகிறேன்

 

ஆனந்த பலி ஆனந்த பலி

(என்) அப்பாவுக்கு அப்பாவுக்கு  (2)

 

1.

பாவ, சாபம் எல்லாமே பறந்து போச்சு

பரிசுத்த வாழ்வு என்னுள் வந்தாச்சு   எனவே  –   ஆனந்த

 

2.

பயமும், படபடப்பும் ஓஞ்சு போச்சு

பாடுகளை தாங்கும் பெலன் வந்தாச்சு எனவே  –   ஆனந்த

 

 

3.

நோய்நொடி எல்லாம் நீங்கிப் போச்சு

பேய்களை விரட்டும் ஆற்ற்ல் வந்தாச்சு  எனவே  –   ஆனந்த

 

 

4.

நேசக்கொடி என்மேல் பறக்குதையா…என் உன்னத

நேசருக்காய் பணி செய்ய துடிக்குதையா –   ஆனந்த

 

 

5.

கடன் தொல்லை கஷ்டமெல்லாம் கடந்து போச்சு என்

கண்ணீகள் எல்லாம் முடிஞ்சுப் போச்சு   –   ஆனந்த

 



karthdharukkul kalikkurnththu makizkiren

aarbpariththu aaravara palidhanaiye

abbavukku aananthdhamay seluththukiren

 

aananthdha pali aananthdha pali

(en) abbavukku abbavukku  (2)

 

1.

bava, sapam ellame paranththu bossu

parisuthdha vazvu ennul vanththassu   enave  –   aananthdha

 

2.

payamum, patapatabbum oonjsu bossu

badukalai thangkum belan vanththassu enave  –   aananthdha

 

 

3.

noy nodi ellam ningkib bossu

beykalai viraddum aarrl vanththassu  enave  –   aananthdha

 

 

4.

nechakkodi enmel parakkuthaiya…en unnadha

necharukkay pani seyya thudikkuthaiya –   aananthdha

 

 

5.

katan thollai kasha்tamellam katanththu bossu en

kannikal ellam mudinjsub bossu   –   aananthdha